Tag: dmkfails

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

ஆட்சியில் இல்லாதபோதும் ரவுடித்தனம், அராஜகம் செய்வது திமுகவின் வாடிக்கையாவிட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தந்தையே நம்பாத ஸ்டாலினை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்? – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தந்தையே நம்பாத ஸ்டாலினை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்? – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

"அதிமுக ஆட்சியில் தமிழ்நாடே செழுமையாக காணப்படுகிறது; அவதூறுகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வரத்துடிக்கும் ஸ்டாலினின் கனவு என்றுமே பலிக்காது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை!

ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை!

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீடு உள்ளிட்ட, 28 இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை!

‘முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நனவாகாது’ – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

‘முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நனவாகாது’ – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தி.மு.க தலைவர் ஸ்டாலின் 24 மணி நேரமும் முதலமைச்சர் கனவிலேயே மிதப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

விஷத்தன்மை கொண்டவர் ஸ்டாலின்: முதலமைச்சர்

விஷத்தன்மை கொண்டவர் ஸ்டாலின்: முதலமைச்சர்

ஒரு தாய் வயிற்றில் பிறந்த சொந்த அண்ணனையே ஏற்காத ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

டிஜிட்டல் போர்டுகளின் செலவை ஸ்டாலின் கணக்கில் சேர்க்க வலியுறுத்தி புகார்!

டிஜிட்டல் போர்டுகளின் செலவை ஸ்டாலின் கணக்கில் சேர்க்க வலியுறுத்தி புகார்!

கொளத்தூர் தொகுதியில் திமுக வைத்துள்ள டிஜிட்டல் போர்டுகளுக்கான செலவு கணக்கை, ஸ்டாலின் செலவு கணக்கில் சேர்க்க கோரி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்படுள்ளது.

வருமான வரி சோதனையில் எ.வ.வேலு ரூ.25 கோடி வருவாய் குறைத்து காட்டியது கண்டுபிடிப்பு!

வருமான வரி சோதனையில் எ.வ.வேலு ரூ.25 கோடி வருவாய் குறைத்து காட்டியது கண்டுபிடிப்பு!

வருமான வரி சோதனையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு, 25 கோடி ரூபாய் வருவாயை மறைத்தது தெரியவந்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்!

தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்!

தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த சாலவாக்கம் ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்

Page 22 of 23 1 21 22 23

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist