சோழிங்கநல்லூரில் திமுக எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷின் தூண்டுதலின் பேரில் அராஜகம்
சோழிங்கநல்லூரில், வீட்டை அபகரிக்கும் நோக்கில் திமுக எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷின் தூண்டுதலின் பேரில் கொலை மிரட்டல் விடுத்து வரும் ராஜா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க புகார்
சோழிங்கநல்லூரில், வீட்டை அபகரிக்கும் நோக்கில் திமுக எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷின் தூண்டுதலின் பேரில் கொலை மிரட்டல் விடுத்து வரும் ராஜா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க புகார்
தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னது ஒன்று, தற்போது செய்வது ஒன்று என சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சனம்
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட டாக்கட்ர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மற்றும் டைட்டில் பார்க் ஆகியவற்றை முடக்கும் திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
"நீர்வளத்துறையில் தமிழகத்தின் உரிமைகளை காக்க திமுக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
திமுக கொடிக்கம்பம் நடும்போது, மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சுபஸ்ரீக்கு ஆதரவாக வாய்பேசியவர்கள் தற்போது எங்கே என அஇஅதிமுக கேள்வி எழுப்பியுள்ளது
நெற்பயிர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை திடீரென ரத்து செய்த திமுக அரசுக்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம்
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம் மீதும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்குகளை போட திமுக முயற்சித்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை வெறும் கானல் நீரா என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று இதுதான் திமுகவின் வாடிக்கை எனவும் விமர்சனம்
திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, சோதனைகள் நிறைந்த வேதனையான பட்ஜெட் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்
கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திய ஸ்டாலின், இப்போது அனுமதி மறுப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி
© 2022 Mantaro Network Private Limited.