பதவிகள் ஏலம் – மாநில தேர்தல் ஆணையம் கண்டனம்
ஊரக உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக வெளியான செய்திக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஊரக உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக வெளியான செய்திக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, திமுக எம்.எல்.ஏ நிலத்தை அபகரித்து ஏமாற்றியதாகக் கூறி, தீக்குளித்த முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, திமுக அமைச்சர்களின் வெற்று அறிவிப்பை நம்பி, பேருந்திற்காக மணிக்கணக்கில் காத்திருந்த கிராம மக்கள், வழக்கம்போல் மனவேதனையுடன் நடை பயணமாக சென்றனர்.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவது, விடியா அரசின், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் என்று, அதிமுக தலைமை விமர்சித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனை நிரூபிக்கும் வகையில் மாநிலத்தில் ஆங்காங்கே பல கொடூர கொலைச்சம்பவங்கள் ...
சென்னை அண்ணா சாலையில், அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசியபோது, ...
நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட வேலூர் மாணவி குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுகவின் பொய்யான வாக்குறுதி மருத்துவக் கனவுடன் இருந்த மேலும் ஒரு மாணவியின் உயிரை பறித்து இருக்கிறது.
மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டுமென்றும், தேர்வு பயத்தால் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாமென்றும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஒரு கருத்தையும், அமைச்சர் மற்றொரு கருத்தையும் கூறி, குழப்பியதால்தான் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.