"தீவுபோல் காட்சியளிக்கும் தியாகராய நகர்"
கொட்டித் தீர்த்த கனமழையால் தலைநகர் சென்னை மீண்டும் வெள்ளக்காடானது. குறிப்பாக தியாகராய நகர் பகுதி தீவுபோல் காட்சியளிக்கும் நிலையில், திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ...
கொட்டித் தீர்த்த கனமழையால் தலைநகர் சென்னை மீண்டும் வெள்ளக்காடானது. குறிப்பாக தியாகராய நகர் பகுதி தீவுபோல் காட்சியளிக்கும் நிலையில், திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ...
முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர், மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில், வெள்ளத்தை பார்வையிட்ட திமுக அமைச்சர், விளைநில பாதிப்புகளை கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் வெட்டப்பட்ட சம்பவத்தை சுட்டி காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மரக்காணம் ஒன்றிய தலைவர் பதவிக்காக திமுக அமைச்சர் மஸ்தான், பொன்முடி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் மரக்காணத்தில் பதற்றம் நிலவியது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலை குண்டும் குழியுமாக உள்ள நிலையில், ஸ்டாலினின் கோவை வருகையொட்டி முதல்வர் வரும் வழித்தடங்கள் மட்டும் ஒரேநாளில் சீரமைக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முதலமைச்சரின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் உள்ளது.
தேர்தல் வாக்குறுதியான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தினால், மத்திய அரசை கை காட்டும் திமுக அரசின் செயல்பாடு, மக்களை ஏமாற்றும் செயல் என அண்ணா திமுக ...
திருப்பத்தூரில், வெள்ள பாதிப்புகளை பெயரளவிற்கு ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலுவை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்ட மக்களிடம் ஜீபூம்பா காட்டமுடியாது என்று அமைச்சர் கூறிச்சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.