Tag: DMKAtrocities

அதிமுக ஆதரவாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுகவினர்

அதிமுக ஆதரவாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுகவினர்

சென்னை திருவொற்றியூரில், திமுகவினரின் அராஜகத்தால், 60 குடும்பத்தினர் வசிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குத்தகை நிலத்தை திருப்பி கேட்டு விவசாயியை தாக்கிய திமுக பிரமுகர்

குத்தகை நிலத்தை திருப்பி கேட்டு விவசாயியை தாக்கிய திமுக பிரமுகர்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே, குத்தகைக்கு எடுத்த நிலத்தை திரும்ப தர வலியுறுத்தி, விவசாயி ஒருவரை திமுக பிரமுகர் தாக்கியுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனரில் பெயர் இல்லாததால் கோபமடைந்த பூந்தமல்லி திமுக எம்எல்ஏ

பேனரில் பெயர் இல்லாததால் கோபமடைந்த பூந்தமல்லி திமுக எம்எல்ஏ

பூந்தமல்லியில் கொரோனா ஆய்வுப் பணியின்போது பேனரில் பெயரில்லாததால் கடுப்பான திமுக எம்எல்ஏ அதிகாரிகளை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளை அரசியல் மேடையாக மாற்றலாமா? – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் காட்டமான கேள்வி??

அரசு நிகழ்ச்சிகளை அரசியல் மேடையாக மாற்றலாமா? – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் காட்டமான கேள்வி??

அரசு நிகழ்ச்சிகளை அரசியல் மேடையாக மாற்றலாமா என ஆளுங்கட்சியினருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்

ஊராட்சி மன்ற தலைவரை, திமுகவினர் மிரட்டியதால் பரபரப்பு

ஊராட்சி மன்ற தலைவரை, திமுகவினர் மிரட்டியதால் பரபரப்பு

பொன்னேரி அருகே, புதுப்பாக்கம் கிராமத்தில், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிக் கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவரை, திமுகவினர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்ட ஆட்சியரை கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து ஆலோசனை, சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி மாவட்ட ஆட்சியரை கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து ஆலோசனை, சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

புதிதாக பதவிக்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியரை கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது

கட்சியினருக்கு தான் முதலில் நிவாரணம், ரேஷன் கடைகளில் திமுக அராஜகம்

கட்சியினருக்கு தான் முதலில் நிவாரணம், ரேஷன் கடைகளில் திமுக அராஜகம்

பல இடங்களில் கொரோனா நிவாரண நிதி வாங்க திமுக-வினர் வரிசையில் நிற்காமல் தங்களுக்கு முதலில் பணத்தை வழங்க கோரி அராஜகத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே முகம் சுளிக்க வைத்தது

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல் விடுக்கும் திமுக நிர்வாகி

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல் விடுக்கும் திமுக நிர்வாகி

பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட, திமுகவேட்பாளரை கொலை செய்யப்போவதாக, திமுக நபரே பேசி வெளியிட்ட ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் நகர் முழுவதும் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள திமுகவின் பேனர்கள்

கரூர் நகர் முழுவதும் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள திமுகவின் பேனர்கள்

நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் திமுக ஆட்சியில் பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

அம்மா உணவகங்களில் 'அம்மா' என்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன

அம்மா உணவகங்களில் 'அம்மா' என்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன

சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் 'அம்மா' என்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன

Page 8 of 8 1 7 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist