திமுக – காங். கூட்டணி ஆட்சியில் தமிகத்தின் ஜீவாதாரம் பறிபோனது…
தொடர்ந்து உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
தொடர்ந்து உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடைப்பெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை திமுகவினர் புறக்கணித்தனர்.
எப்போதும் ரவுடித் தனத்தில் ஈடுபடும் ஒரே கட்சி திமுக என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக அரசு கலைந்து விடும் என நினைத்தவர் ஸ்டாலின் என்று முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.
கொலையுதிர் காலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால் திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அல்ல யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ராசிபுரத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் விதியை மீறி கூட்டத்திற்க்கு வந்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதில், சட்ட சிக்கல்கள் உள்ளதாக கூறி ஈரோடு மக்களவை வேட்பாளர் கணேசமூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பை பாதிலேயே முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
இந்து மத பழக்கவழக்கங்களை குறைகூறும் திமுகவினர், திண்டுக்கலில் இந்து முறைப்படி நல்ல நேரம் பார்த்து, ஆரத்தி எடுத்து, தேங்காயை உடைத்து பிரசாரத்தை துவக்கியதன் மூலம் இரட்டை வேடம் ...
அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களுக்கு நலன் பயக்கக் கூடிய கூட்டணி என்றும், திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்கள் உரிமைகளுக்காக பாடுபடாத கூட்டணி என்று அதிமுக நாடாளுமன்ற ...
© 2022 Mantaro Network Private Limited.