நில அபகரிப்பு வழக்கு – ஜெகத்ரட்சகன் மீதான பிடியை இறுக்கும் சிபிசிஐடி!
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான நிலஅபகரிப்பு தொடர்பான வழக்கில் புகார்தாரர் முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான நிலஅபகரிப்பு தொடர்பான வழக்கில் புகார்தாரர் முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
சென்னையில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 600 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழலுக்கு ஊற்றுக்கணாக விளங்கும் தி.மு.க., ஊழலைப் பற்றி பேசுவதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், அவர் பேச ஆரம்பித்ததும் கட்சி தொண்டர்களே வெளியேறியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நில அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்த புகாரில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், திமுகவினர் நடத்திய நிகழ்ச்சியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆனால் 2016 தேர்தல் அறிக்கையில் இதே சட்டங்களை தாங்கள் ஆட்சிக்கு ...
திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது திருப்பத்தூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக தலைமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் ...
பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
2ஜி இமாலய ஊழல் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே அவமான சின்னம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.