கேள்வி கேட்ட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக சார்பில் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொதுகூட்டத்தில் கேள்வி கேட்ட பொதுமக்களுடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.