திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கேள்வி
திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுக தேர்தலை ஆதரித்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது எதிர்ப்பது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுக தேர்தலை ஆதரித்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது எதிர்ப்பது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மார்ச் மாதம் 21ம் தேதி நேரில் ஆஜராக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் புரியாத வகையிலும், தவறான தகவல்களை கூறியும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது அனைவரிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது.
© 2022 Mantaro Network Private Limited.