தமிழ்நாடு முழுவதும் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் போராட்டம்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக நடிகர் ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கிய ஸ்டாலின், ஆ.ராசா மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் திமுகவினர், ஊழியர்களை தாக்கிவிட்டு சிசிடிவி கேமரா மற்றும் Hard disk-கை தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயை பற்றி தரம் தாழ்த்தி பேசியவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவரது தாயாரையும் இழிவுப்படுத்தி பேசிய ஆ.ராசாவைக் கண்டித்து, சேலத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
மகளிர் உரிமை, மனு நீதி ஒழிப்பு என்பது மக்களை கவரும் ஓட்டாயுதம் என்பதை மற்றொரு முறை நிரூபித்து இருக்கிறது திமுக. பிரசாரம் என்ற பெயரில் அதன் தலைவர்கள் ...
கருணாநிதியை மிஞ்சும் அளவிற்கு ஸ்டாலின் பொய்களை பேசி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கும் மீனவர் சங்க கூட்டமைப்பினர், கடலோர மாவட்டங்களில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்று ...
சென்னை கொளத்தூர் தொகுதியில் அனுமதியின்றி வீடுகளில் ஒட்டப்பட்ட திமுக ஸ்டிக்கர்களை, தொடர்ந்து இரண்டாவது நாளாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அகற்றினர்.
திண்டுக்கல்லில் திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.