Tag: dmk fails tn

விடியா அரசின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படுகிறது – அதிமுக எம்பி சி.வி.சண்முகம் விமர்சனம்!

விடியா அரசின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படுகிறது – அதிமுக எம்பி சி.வி.சண்முகம் விமர்சனம்!

சிவி சண்முகம் செய்தியாளர் சந்திப்பு! காவல்துறை திமுகவினுடைய ஏவல்துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசு கையாலகதாத்தனத்தை நிரூபித்துள்ளது. தமிழகத்தில் கொலை குற்றங்கள், கற்பழிப்புகள் குறைந்துள்ளது மற்றும் பாலியல் தொல்லை ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. 500 டாஸ்மாக்குகளை மூடுவதாக சொல்லிவிட்டு  தானியாங்கி மது விற்பனையை தொடங்கிய திமுக அரசு!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. 500 டாஸ்மாக்குகளை மூடுவதாக சொல்லிவிட்டு தானியாங்கி மது விற்பனையை தொடங்கிய திமுக அரசு!

500 டாஸ்மாக் கடைகளை மூடப்போவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்று அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், பேருந்து நிலையத்திலேயே தானியங்கி மது விற்பனையை திமுக அரசு தொடங்கி ...

கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விளக்கம் அளிக்கக் கோரி மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்!

எழுதாத பேனாவிற்கு சிலை.. என்னவாகும் மீனவர்களின் நிலை..?

எழுதாத பேனா சின்னத்திற்காக போராடி மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ள விடியா திமுக அரசு, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் ஏன் போராடி விலக்கு பெறவில்லை என பொதுமக்களும் ...

மணல் மாஃபியாவால் விஏஓ படுகொலை.. உயிரைக் காக்கத் தவறிய குற்றத்துக்காக பதவி விலகுவாரா நெஞ்சுக்கு நீதியின் மகன்?

மணல் மாஃபியாவால் விஏஓ படுகொலை.. உயிரைக் காக்கத் தவறிய குற்றத்துக்காக பதவி விலகுவாரா நெஞ்சுக்கு நீதியின் மகன்?

மகளுக்கு ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம் உள்ள நிலையில் மணல் மாஃபியா கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கிறார் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்... உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. யூடர்ன் அரசாங்கம் நடத்தும் ஸ்டாலின்!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. அரசு ஊழியர்களின் உயிருக்கு பாதுகாப்பு தர முடியாமல் திணறும் ஸ்டாலின் அரசு!

தூத்துக்குடி கோவில்பத்து பகுதியில், போலீசாரே போட்டுக் கொடுத்ததால், மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை அரசு அலுவலகத்திலேயே ரவுடிகள் கொலை செய்த சம்பவத்தில், அரசு ஊழியர்களை ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. வாரிசு மற்றும் மருமகனாலேயே தனது ஆட்சிக்கு முடிவுரையை தேடிக்கொண்டுள்ளாரா ஸ்டாலின்?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்… வாரிசுகளால் ஸ்டாலின் ஆட்சியை இழக்கப்போகிறாரா?

ஊழலில் சம்பாதித்த 30ஆயிரம் கோடிரூபாய் பணத்தை நிர்வகிப்பது உதயநிதியும், சபரீசனும்தான் என்று, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஒப்புதல் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், வாரிசுகளால் ...

அன்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு.. காதில் பூ சுற்றும் செந்தில் பாலாஜி!

அன்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு.. காதில் பூ சுற்றும் செந்தில் பாலாஜி!

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் குடும்ப விருந்து நிகழ்ச்சிகளில் கூட மதுபானம் பரிமாறலாம் என்று அரசாணையில் அறிவித்து விட்டு, எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது வெறும் ...

உளறும் முதல்வர் ஸ்டாலின்..திமுக ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டதாம்..?

“பார்”க்குள்ளே நல்லநாடு தமிழ்நாடு!.. மண்டபங்கள் (ம) மைதானங்களில் பார்வசதி செய்துதர திமுகவை அணுகவும்!

பாருக்குள்ளே நல்லநாடு தமிழ்நாடு என்று தேசியக்கவி பாரதியார் எழுதியிருப்பார். அது இப்போது மறுவி திமுக ஆட்சியில் ”பார்”க்குள்ளே நல்லநாடு தமிழ்நாடு என்கிற நிலைமை வந்துவிட்டது. திருமண மண்டபங்களிலும், ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. சட்டப்பேரவையில் ஜனநாயகத்தின் குரலை நசுக்கப் பார்க்கிறதா விடியா திமுக?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. சட்டப்பேரவையில் ஜனநாயகத்தின் குரலை நசுக்கப் பார்க்கிறதா விடியா திமுக?

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேசுவதால், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேசும்போது நேரலையை துண்டித்து ஜனநாயகத்தின் குரலை திமுக அரசு நசுக்கப்பார்ப்பது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ...

ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை நடைபெறவில்லை – எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்!

ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை நடைபெறவில்லை – எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்!

சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பதிலுரை அளித்த திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ...

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist