இன்றைய தமிழக பட்ஜெட்டில் வட சென்னைக்கு 1000 கோடி..அதிமுக ஆட்சியில் வட சென்னைக்கு 18,682 கோடி..தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றும் திமுக (பகுதி 2)
இன்று (20.03.2023) வெளியாயிருக்கும் தமிழக பட்ஜெட்டில் வட சென்னை வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் 1000 கோடி ரூபாயினை திமுக அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் கட்டமைப்பு பற்றாக்குறையும், ...