Tag: DMK candidate

திமுக வேட்பாளரின் நண்பர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

திமுக வேட்பாளரின் நண்பர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தின் நண்பர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 35 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் வில்வநாதன் தேர்தல் பிரசாரத்தால் தீ விபத்து

திமுக வேட்பாளர் வில்வநாதன் தேர்தல் பிரசாரத்தால் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், திமுக வேட்பாளரை வரவேற்று திமுகவினர் வெடித்ததில், அருகே இருந்த குடிசை தீப்பற்றி எரிந்தது.

திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தேர்தலில் தகுதி நீக்கம்?

திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தேர்தலில் தகுதி நீக்கம்?

வாக்காளர்களுக்கு திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு பரிசுப் பொருட்களை வழங்கி வருவதால், திருச்சூழி தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென சுயேட்சை வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ...

பல கோடி மோசடி செய்து ஏமாற்றிய திமுக பிரமுகர் செந்தில் வேலன்

பல கோடி மோசடி செய்து ஏமாற்றிய திமுக பிரமுகர் செந்தில் வேலன்

பல கோடி ரூபாய் மோசடி செய்து ஏமாற்றிய திமுக பிரமுகர் செந்தில் வேலனை கைது செய்ய கோரி தொழிலதிபர்கள் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் ...

ஓட்டு கேட்க சென்ற திமுக வேட்பாளர் பொதுமக்களால் விரட்டியடிப்பு

ஓட்டு கேட்க சென்ற திமுக வேட்பாளர் பொதுமக்களால் விரட்டியடிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியனை பொதுமக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை துவக்கிய திமுக வேட்பாளர்

சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை துவக்கிய திமுக வேட்பாளர்

தமிழக கேரள எல்லையில் தேர்தல் விதிமுறைகளை மீறி 30 கார்கள் புடைசூழ தென்காசி திமுக வேட்பாளர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதால் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ...

சேலம் திமுக வேட்பாளர் பார்த்திபனை கண்டித்து முழக்கம்

சேலம் திமுக வேட்பாளர் பார்த்திபனை கண்டித்து முழக்கம்

சேலம் மக்களவை தொகுதி வேட்பாளராக மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட பார்த்திபனுக்கு வேலை செய்ய முடியாது என கூறி கட்சி கூட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக வேட்பாளர் சரியான நேரத்திற்கு வராததால் கலைந்து சென்ற பொதுமக்கள்

திமுக வேட்பாளர் சரியான நேரத்திற்கு வராததால் கலைந்து சென்ற பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற திமுக செயல் வீரர்களின் கூட்டத்திற்கு ஆட்கள் யாரும் வராததால் நாற்காலிகள் காலியாக கிடந்தன.

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சலசலப்பு

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சலசலப்பு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ஐ. பெரியசாமி பேசும் போது கூட்டணிக் கட்சியினர் கிளம்பியதால் காலியாக இருந்த சேர்களிடம் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist