தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிடுகிறார்
மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிடுகிறார்
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். அந்த தொகுதி விவரங்களை தற்போது பார்க்கலாம்.
காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனை கைது செய்ய வலியுறுத்தி, தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேமுதிக இணைந்தால் அதிமுக-பாஜக கூட்டணி மேலும் பலப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் விநியோகம் இன்று தொடங்கியது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை வழங்குவது தொடர்பாக தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தருமபுரியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், தள்ளு முள்ளு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
மீ டூ வை பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றும், சர்ச்சைகளுக்காக பயன்படுத்தக்கூடாது என்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.