Tag: diwali

தீபாவளி பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது!

தீபாவளி பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது!

தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவார்கள். குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான ...

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் இன்று தொடக்கம்

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் இன்று தொடக்கம்

தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.

தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்

தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவாவின் விற்பனை அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழி

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழி

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழி செய்யப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டுக் கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம், கண்காணிப்புக் கோபுரம் அமைத்து காவல்துறை பாதுகாப்பு

தீபாவளியை முன்னிட்டுக் கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம், கண்காணிப்புக் கோபுரம் அமைத்து காவல்துறை பாதுகாப்பு

தீபாவளிக்குப் பொருட்களை வாங்க மக்கள் படையெடுத்துள்ளதால், கோவை கிராஸ்கட் சாலையில் காவல்துறையினர் கண்காணிப்புக் கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:ஏ.கே. விஸ்வநாதன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:ஏ.கே. விஸ்வநாதன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பிற்காக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு வெவ்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க முடிவு

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு வெவ்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க முடிவு

ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய விழாக்காலங்களை முன்னிட்டுச் சென்னையில் 5 இடங்களில் இருந்து வெவ்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வகை செய்யப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஆடைத் தயாரிப்பு பணி தீவிரம்

தீபாவளியை முன்னிட்டு ஆடைத் தயாரிப்பு பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களில் தீபாவளியை முன்னிட்டுத் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist