சத்தியமங்கலம் பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் பாலப்படுகை கிராமம் உள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.