உப்பாற்றில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் உத்தரவு
தூத்துக்குடி உப்பாற்றில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது