இந்து திருமண முறையை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மு.க.ஸ்டாலினுக்கு பலதரப்பினரும் கடும் கண்டனம்
இந்து வேத திருமண முறையை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு பலதரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.