பேரிடர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அரசின் இலக்கு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பேரிடரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஏழரைக் கோடி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தமிழக அரசின் இலக்கு என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ...