கச்சா எண்ணை விலை குறைந்தும் டீசல் பெட்ரோல் விலை குறையவில்லை! நிபுணர்கள் குற்றச்சாட்டு!
100 டாலருக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெயின் விலை, கடந்த ஒரு மாதமாக பாரல் 80 டாலருக்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்படும் நிலையில் ...
100 டாலருக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெயின் விலை, கடந்த ஒரு மாதமாக பாரல் 80 டாலருக்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்படும் நிலையில் ...
2035 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியன் யூனியன் நாடுகளில் புதிய பெட்ரோல், டீசல் ரக கார்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 27 ...
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயிலால் மலை ரயிலை இயக்குவதால் அதிகளவில் மாசு ஏற்படுவதாக கூறி, அதனை மாற்ற மத்திய மாசு ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் டீசல் வர தாமதமானதால் சென்னை ...
அமெரிக்கா, ஈரான் இடையோயான தொடர் பிரச்னை காரணமாக, 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் உள்ளது.
மத்திய அரசின் பயன்பாட்டில் இருக்கக்கூடிய 5 லட்சம் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மின்சார கார்களாக மாற்றப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் 76 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகளும் குறைந்து விற்பனையாகி வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது, பெட்ரோல் லிட்டருக்கு 74 ரூபாய் 80 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 68 ...
© 2022 Mantaro Network Private Limited.