Tag: dharmapuri

தருமபுரியில் அதிமுகவில் இணைந்த திமுக,கம்யூனிஸ்ட் கட்சியினர்

தருமபுரியில் அதிமுகவில் இணைந்த திமுக,கம்யூனிஸ்ட் கட்சியினர்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே திமுக உட்பட மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

தர்மபுரியை கைப்பற்றிய அதிமுக – தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டம்

தர்மபுரியை கைப்பற்றிய அதிமுக – தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டம்

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில்  அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

தருமபுரியில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் குறித்து முதன்மை பொறியாளர் நேரில் ஆய்வு

தருமபுரியில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் குறித்து முதன்மை பொறியாளர் நேரில் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நீர் மேலாண்மை திட்ட பணிகள் மற்றும் முதலமைச்சரின் குடி மராமத்து பணிகளை, முதன்மை பொறியாளர் அசோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்க புதிய பேருந்துகள்

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்க புதிய பேருந்துகள்

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்க, 30 புதிய பேருந்துகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கி வைத்தார்.

தர்மபுரியில் பெண் சடலம் மீட்பு விவகாரத்தில் இருவர் கைது

தர்மபுரியில் பெண் சடலம் மீட்பு விவகாரத்தில் இருவர் கைது

காரிமங்கலம் அருகே எரிந்தநிலையில் பெண் சடலம் மீட்பு விவகாரத்தில் காரிமங்கலம் காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.

கோவில் தெப்பக்குளத்தில் குளித்து கொண்டிருந்தவர்  உயிரிழப்பு

கோவில் தெப்பக்குளத்தில் குளித்து கொண்டிருந்தவர் உயிரிழப்பு

தருமபுரி குமாரசாமிப்பேட்டை திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் தயாநிதி, இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பெரும் சேதம்

தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பெரும் சேதம்

தர்மபுரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடலூர்,தர்மபுரி,திருவள்ளூரில் 10 இடங்களில் மறுவாக்குப்பதிவு?

கடலூர்,தர்மபுரி,திருவள்ளூரில் 10 இடங்களில் மறுவாக்குப்பதிவு?

விதிமுறை மீறல் புகாரையடுத்து, கடலூர், தர்மபுரி, திருவள்ளூர் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் கேட்டுள்ளார்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist