Tag: Dharbar

தர்பார் திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தர்பார் திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் பொங்கல் அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் திரைப்படம் வெளியீட்டு  தேதியை அறிவித்துள்ளனர்.

தர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்

தர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள படம் ‘தர்பார்’. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தர்பார் படத்தில்   ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் இருப்பது போன்ற மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist