மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.