குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினருக்கு இடர்பாடு இருக்காது -துணை முதலமைச்சர்
குடியுரிமை சட்டத்திருத்ததின் மூலம் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு எவ்வித சிறு இடர்பாடும் ஏற்படாத வண்ணம் அரசு பாதுகாக்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.