மத்திய அரசுத் துறை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அரசு, முதல் 100 நாட்களுக்குக்கான செயல் திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சரவையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

© 2022 Mantaro Network Private Limited.