அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை அளிக்கப்படுகிறது- சுகாதாரத்துரை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.