பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் 34.5 லட்சம் பேர் இணைந்துள்ளனர்: வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி
பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்திற்கான உழவன் செயலி இணையதளத்தில், விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்யலாம் என வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.