விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய வழக்குகள் இன்று விசாரணை!
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 22 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 22 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
10,000 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு!
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா தொற்றின் காரணமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஐசியுவில் அனுமதிக்கப்படுள்ள அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தற்போதைய உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
டெல்லி மாநில எல்லைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, டெல்லி-காசியாபாத் எல்லை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.