புகை மண்டலமாக காட்சி அளித்த டெல்லி நகரம்
தீபாவளியையொட்டி டெல்லி மக்கள் நேற்று நீண்ட நேரம் பட்டாசு வெடித்ததையடுத்து வழக்கத்தை விட காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது.
தீபாவளியையொட்டி டெல்லி மக்கள் நேற்று நீண்ட நேரம் பட்டாசு வெடித்ததையடுத்து வழக்கத்தை விட காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது.
டெல்லியில் இன்று காலை காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டெல்லியில் 15 ஆண்டுகளை கடந்த 40 லட்சம் வாகனங்களின் பதிவெண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஐ.ஏ.எஸ் பயிற்சியில் ஈடுபட்டு வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து, மத்திய அமைச்சர்களுடன் விவாதிப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி செல்கிறார்.
பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ தடை விதிக்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த மனுவை அளிக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமாக செய்தியாளர் சந்திப்பு நேரத்தை மாற்றி அமைத்ததாக, தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.