Tag: Delhi

கோகினூர் வைரத்தை விட இந்த வைரம் 2 மடங்கு பெரியது

கோகினூர் வைரத்தை விட இந்த வைரம் 2 மடங்கு பெரியது

டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஐதராபாத் நிஜாம்களின் பாரம்பரிய நகைகளின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் புகழ்பெற்ற கோகினூர் வைரத்தை விட அளவில் பெரியதான ஜேகப் வைரமும் ...

டெல்லியிலிருந்து இந்தியா முழுவதும் நடைபயணம் செய்யும் இளைஞர்

டெல்லியிலிருந்து இந்தியா முழுவதும் நடைபயணம் செய்யும் இளைஞர்

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டுள்ள, டெல்லியைச் சேர்ந்த இளைஞர் தற்போது மதுரை வந்தடைந்தார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்

டெல்லியில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் 21 கட்சி தலைவர்கள் – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் 21 கட்சி தலைவர்கள் – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி நாளை டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் 21 கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாள் விழா: தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாள் விழா: தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாள் விழாவை ஒட்டி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

டெல்லி தொடர் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி தொடர் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மற்றும் விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளை சந்திக்க அனுமதி கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் உறவினர்கள் மனு

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளை சந்திக்க அனுமதி கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் உறவினர்கள் மனு

தேசிய விசாரணை முகமையால் கைது செய்யப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளை சந்திக்க அனுமதி கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர்களது உறவினர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்ததால் தேசிய அரசியலில் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்ததால் தேசிய அரசியலில் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 15 of 19 1 14 15 16 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist