’7’ புதிய தலைமை நீதிபதிகள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை!
கொலிஜியம் என்பது உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதி மன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட அமைப்பு தான் கொலிஜியம். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இக்குழுவில் மூத்த ...