தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! ஊட்டச்சத்து குறைபாட்டால் 25% குழந்தைகள் பாதிப்பு!
தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் நூற்றுக்கு 25 விழுக்காடு குழந்தைகளும், வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமல் 100 க்கு 22 விழுக்காடு குழுந்தைகளும் இருப்பதாக மத்திய குடும்ப நலத்துறை ...