பாக்டீரியாக்களால் சிதைந்து வரும் "டைட்டானிக் கப்பல்”- அதிர்ச்சி தகவல்
1912-ம் ஆண்டு, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய ஆர்.எம்.எஸ். டைட்டானிக் சொகுசுக் கப்பல், கடலில் உள்ள உப்பு மற்றும் உலோகங்களை உண்ணும் பாக்டீரியாக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதாக ...