இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கடன் வாங்குவதில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழத்தை மாற்றிய திமுக!
சாமானியர்களுக்கான அரசு இது....திராவிட மாடல் அரசு இது....ஓட்டு போட்டவங்களுக்கும், ஓட்டு போடாதவங்களுக்கும் சேர்த்து தான் நாங்க நல்ல ஆட்சியை தருகிறோம்....தமிழகத்தை அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக ...