60 வயதிலும் அடங்கா ஆத்திரம், மனைவியை ஆசிட் ஊற்றி கொலை செய்த படு பாதகன்…
விவாகரத்து பெற முயன்ற மனைவி மீது கணவர் ஆசிட் வீசிய சம்பவத்தில், படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு ; கணவன் கைது
விவாகரத்து பெற முயன்ற மனைவி மீது கணவர் ஆசிட் வீசிய சம்பவத்தில், படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு ; கணவன் கைது
திட்டக்குடி அருகே பயிர்களை காப்பாற்ற, குருணை மருந்தை தூவி மயில்களை கொன்ற விவசாயி கைது
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரமாக குறைந்துள்ளது
மணப்பாறை அருகே ஓடும் காரில் தீ பற்றியதால் ஓட்டுநர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு
திமுக கொடிக்கம்பம் நடும்போது, மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சுபஸ்ரீக்கு ஆதரவாக வாய்பேசியவர்கள் தற்போது எங்கே என அஇஅதிமுக கேள்வி எழுப்பியுள்ளது
வேலூரில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மயக்கமடைந்த திமுக நிர்வாகியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததால் அவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கு கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி தலைவாரி பூச்சூட்டி, சீருடை அணிவித்து குழந்தைகளை அனுப்பி வைத்தனர் ...
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,906 பேருக்கு கொரோனா பாதிப்பு,நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 2,020 பேர் உயிரிழப்பு,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,32,778 ...
ஜப்பானில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்
© 2022 Mantaro Network Private Limited.