திண்டுக்கல்லில் தொடரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் அச்சம்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், உணவக ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், உணவக ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பட்டப்பகலில் இளைஞர் தீக்குளித்து சாலையில் ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பண்ருட்டி அருகே, கணவனை மனைவியே மண் வெட்டியால் அடித்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நிலத்தகராறில் வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு
"தமிழகத்தில் ஒரே நாளில் 1,699 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதாரத்துறை
நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட வேலூர் மாணவி குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுகவின் பொய்யான வாக்குறுதி மருத்துவக் கனவுடன் இருந்த மேலும் ஒரு மாணவியின் உயிரை பறித்து இருக்கிறது.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் தனுஷின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் காலமானார்
© 2022 Mantaro Network Private Limited.