Tag: dead

யார் இந்த "கால்பந்து கடவுள்" டீகோ மரடோனா?

யார் இந்த "கால்பந்து கடவுள்" டீகோ மரடோனா?

அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், "கால்பந்து கடவுள்" என அழைக்கப்பட்டவருமான டீகோ மரடோனாவின் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்து முன்னணி ராமகோபாலன் உடல்நலக்குறைவால் காலமானார்

இந்து முன்னணி ராமகோபாலன் உடல்நலக்குறைவால் காலமானார்

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னையால் அவதிப்பட்டு வந்தவருக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் நவீன கருவி !!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் நவீன கருவி !!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை, மரியாதையுடன் அடக்கம் செய்யும் நவீன இயந்திரத்தை தனியார் நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. கொரோனா எனும் கொடிய வைரஸ் ஏற்படுத்திய மிகச் ...

கத்தாரில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை

கத்தாரில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை

கத்தாரில் மர்மமான முறையில் உயிரிழந்த தன் கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். 

கோவில் தெப்பக்குளத்தில் குளித்து கொண்டிருந்தவர்  உயிரிழப்பு

கோவில் தெப்பக்குளத்தில் குளித்து கொண்டிருந்தவர் உயிரிழப்பு

தருமபுரி குமாரசாமிப்பேட்டை திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் தயாநிதி, இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist