தி.மு.கவுடன் டி.டி.வி தினகரன் கைகோர்த்துக் கொண்டு அதிமுகவை அழிக்க நினைப்பது நடக்காத காரியம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாத காரணத்தால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
தேசியம் தனது உயிர், தெய்வீகம் தனது உடல் என்று வாழ்ந்து காட்டியவர் முத்துராமலிங்க தேவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
தமிழர் உரிமைகளையும், தமிழ் கலாசாரத்தையும் காக்க இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான் என துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை பாதுகாக்க வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் ராமசாமி படையாச்சியார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எண்ணிய எதிரிகளின் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளாதாகவும், எந்த கொம்பனாலும் இந்த ஆட்சியை அகற்ற முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...
அதிமுக துவங்கிய 47 ஆண்டுகளில் பல்வேறு தடைகளை சந்தித்து... அவைகளை சாதனைகளாக மாற்றியுள்ளன.. அதுகுறித்து சற்று சுருக்கமாக பார்க்கலாம்...
© 2022 Mantaro Network Private Limited.