"சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்"
அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து அவதூறாக பேசியதாக, டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தேனியில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பின் கீழ், பல்வேறு தொழில் குழுக்களுக்கு 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூலதன நிதியுதவியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ...
தமிழக சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூடவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில், துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகமெங்கும் அன்னை தெரசா பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் மத்திய அரசுக்கு எப்போதும் துணை நிற்கும் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வினை, 8 லட்சத்து 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதகின்றனர்.
ஆண்டுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி அதிமுக அரசு, கல்வியின் தரத்தை உயர்த்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.