3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு – பேஸ்புக் அதிர்ச்சித் தகவல்
3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.பேஸ்புக் கணக்கு வைத்திருப்போரின் பெயர், பாலினம், முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரவுகள் ...