குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துகள் சேதம்: 28 பேருக்கு நோட்டீஸ்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும்படி 28 பேருக்கு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.