நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
விழுப்புரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
விழுப்புரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் சுமார் இரண்டு லட்சம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.
பருவமழை பொய்த்து வனப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் காடு வளர்ப்பு திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
கூடலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசத்தால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்திருப்பதாக விசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெய்ட்டி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறாவது நாளாக மீன்பிடிக்க செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.