கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து கார்ப் பருவ சாகுபடிக்காகக் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து கார்ப் பருவ சாகுபடிக்காகக் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
முல்லை பெரியார் அணையில் தொடர் மழையால் 3 ஆயிரத்து 9 கன அடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கார்வழியில் நொய்யலாற்றில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தண்ணீர் வந்துள்ள நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.