தமிழக அரசு சார்பில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம்: அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு
கடலூரில் தமிழக அரசு சார்பில் ராமசாமி படையாட்சியாருக்கு அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு செய்தார்.
கடலூரில் தமிழக அரசு சார்பில் ராமசாமி படையாட்சியாருக்கு அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தண்ணீர் திறந்து வைத்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலை சரியாக இருந்து பிரசாரம் செய்தால், திமுக காணாமல் போய் விடும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் புதிய அரசு சட்டக்கல்லூரியை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
எந்த மாநிலமும் செய்யாத வகையில் மாநிலத்தின் 3ல் ஒரு பகுதியை கல்விக்காக செலவிடுவது தமிழகம் மட்டும் தான் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளரை ஆதரித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர பிரசாரம் செய்தார்.
விழுப்புரம் தொகுதி பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விக்கிரவாண்டி தொகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்தார்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி, மேல்மலையனூர் ஒன்றியத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை வழக்குகள் மூலம் திமுக முடக்குவதாக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் மீது அவரது தந்தையே நம்பிக்கை வைக்க வில்லை என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.