கிரிப்டோ – பணமோசடி தடுப்பு சட்டம் 2002ன் கீழ் உத்தரவு பிறப்பிப்பு – மத்திய நிதி அமைச்சகம்!
கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய பரிவர்த்தனைகள் பணமோசடி தடுப்பு சட்டம் - 2002ன் கீழ் கொண்டுவரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் பரிவர்த்தனையின் வாயிலாக ...