கடலூரில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடுப்பணை பணிகளைத் தொடங்கக்கோரி ஆட்சியரிடம் அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் மனு!
கடலூர் அருகே அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடுப்பணை பணியை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். ...