இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ''வாயு புயல்''
அரபிக் கடலில் உருவான வாயு புயல், கடந்த 13 ஆம் தேதி குஜராத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திசைமாறி மேற்கு நோக்கி நகர்ந்தது.

© 2022 Mantaro Network Private Limited.