Tag: crocodile

கோல்ஃப் மைதானத்தில் ஜாலியாக வலம் வரும் முதலை

கோல்ஃப் மைதானத்தில் ஜாலியாக வலம் வரும் முதலை

மெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தற்போதெல்லாம் முதலைகளை ஊருக்குள் அடிக்கடி பார்க்க முடிவதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும்.

பெல்காம் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய வீட்டின் கூரை மீது படுத்துக் கிடந்த முதலை

பெல்காம் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய வீட்டின் கூரை மீது படுத்துக் கிடந்த முதலை

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒருவீட்டின் கூரை மீது ஏறிக்கிடக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரோட்டில் அசால்டாக வந்த முதலை- சிதறி ஓடிய மக்கள்

ரோட்டில் அசால்டாக வந்த முதலை- சிதறி ஓடிய மக்கள்

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, அசாம், குஜராத் ஆகிய மாநில மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். ...

அமராவதி ஆற்றில் முதலை தென்படுவதால் பொதுமக்கள் அச்சம்

அமராவதி ஆற்றில் முதலை தென்படுவதால் பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் குளத்தில் பாறையின் மீது இருந்த முதலையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist