போக்குவரத்து மீறலுக்கு செக் – வருகிறது குற்றப் பதிவேடு முறை
போக்குவரத்து விதிகள் மீறப்படுவதால், அதிகப்படியான விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகப் புள்ளி விவரங்கள்கூறுகின்றன. போக்குவரத்தில் ஒரே தேசம், ஒரே அட்டை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் ...