கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் கைது
மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 26 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 26 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம் எல் ஏக்கள் 41 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
நீலகிரியில் இயங்கி வரும் தேயிலை தொழிற்சாலைகளில் கலப்படம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மாவட்ட ஆட்சியர் ...
குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டினை காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி சரவணன் தொடங்கி வைத்தார்.
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் முன்னாள் பேராயர் பிராங்கோ மூன்றாவது நாள் விசாரணைக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.